ஹிந்து தர்ம வித்யாபீடம், வெள்ளிமலை
36-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 45-ஆவது சமயவகுப்பு மாணவர் மாநாடு
பெருந்தகை ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தஜீ மஹராஜ்
(நிறுவனர் – ஹிந்து தர்ம வித்யாபீடம்) அவர்களின் பூர்ண ஆசீர்வாதத்துடன்,
ஏகதர்மகர்த்தா ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ்
அவர்கள் தலைமையில்,
இந்த ஆண்டு நடைபெற்ற சமயவகுப்புப் பொதுத் தேர்வில் முதுநிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “வித்யாஜோதி” பட்டம் வழங்கும்
36-ஆவது பட்டமளிப்பு விழாவும்,
45-ஆவது சமயவகுப்பு மாணவர் மாநாடும்
பின்வரும் நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.
📅 தேதி: 14 செப்டம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00 மணி முதல்
📍 இடம்: சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகம், பிள்ளையார்புரம்
நிகழ்ச்சி நிரல்:




🙏 அன்பான அழைப்பு:
ஆன்மீக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இவ்விழாவில்,
ஹிந்துப் பெருமக்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Discussion about this post