Thursday, October 1, 2026
  • Home 1
  • About
  • Privacy Policy
  • About
  • Contact : +919443002840
Sri Ramakrishna Seva Sangam
  • Home
  • Ashrama-News
  • Result
  • ACTIVITIES
  • Contact us
  • About
  • Wing
    • Your Participation 
    • Sri Vivekananda Ashrama History
    • Hindu Dharma Vidya Peedam
    • Sri Ramakrishna Sarada Ashrama
    • Sri Saradeswari Ashrama
  • Contact : +919443002840
  • Login
No Result
View All Result
Sri Ramakrishna Seva Sangam
Home Vellimalai-Sri-Vivekananda-Ashram

அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!

sriramakrishna by sriramakrishna
September 27, 2026
in Vellimalai-Sri-Vivekananda-Ashram, Vidya-Jyothi, Vidyajyothi-graduation-ceremony
0
அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!

அருமனை: கன்யாகுமரி மாவட்டம் அருமனை VTM கல்லூரி வளாகத்தில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் சார்பில் 46-ஆவது சமயவகுப்பு மாணவர் மாநாடு மற்றும் 37-ஆவது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், பெற்றோர், துறவியர்கள், பெரியோர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

September 25, 2026
Srimat Swami Ambanandaji Maharaj

வெள்ளிமலையில் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்தஜி மகராஜ் ஜெயந்தி விழா 10-ம் தேதி நடைபெறுகிறது

August 20, 2026

விழாவையொட்டி காலை அருமனை – குழிச்சானி அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் துறவியர்கள் மற்றும் பெரியோர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமத்தின் ஸ்ரீ யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, ஸ்ரீமத் பகவத்கீதையின் 15-ஆம் அத்யாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து வித்யாஜோதி பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர்.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி ரெமா ராமச்சந்திரன், VTM கல்லூரி முதல்வர் முனைவர் கே. ஹேமாசுகுமாரி, திருமதி மலர்விழி ஜெயசிங், முனைவர் S. ஸ்ரீகுமாரி மற்றும் முனைவர் N. பேபி ஆகியோர் திருவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து குழிச்சானி சமயவகுப்பு மாணவிகளின் இறைவணக்கம் நடைபெற்றது.

இதையடுத்து வித்யாபீட அமைப்புச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி சிவாத்மானந்தஜி மஹராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். தேர்வுக்குழு ஆணையர் வித்யாஜோதி ம. ஜெயா ராமச்சந்திரன் உறுதிமொழி போதித்தார். மாவட்ட அமைப்பாளர் வித்யாஜோதி பொன். வேலப்பன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து ஹிந்து தர்ம வித்யாபீடத் தலைவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மஹராஜ் ஆசியுரை வழங்கினார். கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் உயர்திரு ந. கிருஷ்ணமூர்த்திஜி வாழ்த்துரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆறுமுகம் நமச்சிவாயம், சமயவகுப்பு மாணவர்களுக்கு வித்யாஜோதி கேடயங்களை வழங்கி பட்டமளிப்பு உரையாற்றினார். சமயவகுப்பு மாணவர்களின் கல்வி மற்றும் சமயப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவாக மேல்புறம் ஒன்றிய அமைப்பாளர் வித்யாஜோதி ரா. அஜயன் நன்றியுரையாற்றினார். திரு P. விஜயன், திரு S. ரமேஷ், திரு M.R. பாலாஜி சித்தார்த் மற்றும் திரு Er. ரா. கணநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து ‘ஒற்றுமை கீதம்’ பாடலுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Previous Post

🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு – 6

ராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு – 18

6 months ago
லட்சார்ச்சனை 27-06-2026

லட்சார்ச்சனை 27-06-2026

3 months ago
Bhagavan Sri Ramakrishna

Bhagavan Sri Ramakrishna

3 years ago
ராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு – 6

ராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு – 7

7 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • Ashrama-News
  • Bhagavan-Sri-Ramakrishna
  • National-Award
  • Result
  • Sri-Ramakrishna-Seva-Sangam
  • Swami-Chaidanyananda
  • Swami-Vivekananda
  • Vellimalai-Sri-Vivekananda-Ashram
  • Vidya-Jyothi
  • Vidyajyothi-graduation-ceremony

POPULAR NEWS

  • 🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

    🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹிந்து தர்ம வித்யா பீடம் வெள்ளிமலை இவ்வாண்டைய சமய வகுப்பு தேர்வு முடிவுகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெள்ளிமலையில் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்தஜி மகராஜ் ஜெயந்தி விழா 10-ம் தேதி நடைபெறுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!

    0 shares
    Share 0 Tweet 0
  • தனிப்பாடல் போட்டி – “வந்தே மாதரம்” : பாடலும் பொருளும்

    0 shares
    Share 0 Tweet 0
Welcome to the official website of Sri Ramakrishna Seva Sangam (Unit of Sri Vivekananda Ashrama). We are deeply committed to protecting the privacy, dignity, and trust of all devotees, visitors, students, volunteers, donors, and users who interact with our website and services.

Recent News

  • அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!
  • 🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா
  • வெள்ளிமலையில் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்தஜி மகராஜ் ஜெயந்தி விழா 10-ம் தேதி நடைபெறுகிறது

Category

  • Ashrama-News
  • Bhagavan-Sri-Ramakrishna
  • National-Award
  • Result
  • Sri-Ramakrishna-Seva-Sangam
  • Swami-Chaidanyananda
  • Swami-Vivekananda
  • Vellimalai-Sri-Vivekananda-Ashram
  • Vidya-Jyothi
  • Vidyajyothi-graduation-ceremony

Recent News

அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!

அருமனையில் இன்று ஹிந்து தர்ம வித்யாபீட சமயவகுப்பு மாணவர் மாநாடு வித்யாஜோதி பட்டமளிப்பு விழா கோலாகலம்…!

September 27, 2026
🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

🔴 Live | ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை 2026 வித்யாஜோதி பட்டமளிப்பு விழா

September 25, 2026
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2026 Sri Ramakrishna Seva Sangam | Designed by Wiki AthibAn

No Result
View All Result
  • Home
  • Ashrama-News
  • Result
  • ACTIVITIES
  • About
  • Wing
    • Your Participation 
    • Sri Vivekananda Ashrama History
    • Hindu Dharma Vidya Peedam
    • Sri Ramakrishna Sarada Ashrama
    • Sri Saradeswari Ashrama

© 2026 Sri Ramakrishna Seva Sangam | Designed by Wiki AthibAn

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In